;
Athirady Tamil News

நிதியமைச்சின் விசேட அறிவிப்பு!!

0

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வேலைத்திட்டம் நாளை (03) அல்லது நாளை மறுதினம் (04) மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்தார்.

மேலும், ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட தரப்பினருக்கு இந்த திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.