;
Athirady Tamil News

கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் விலை குறைப்பு!!

0

கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் என்பவற்றின் விலையினை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவற்றின் விலையினை 10 சதவீதத்தால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றூண்டி உணவு உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் அண்மைய விலை குறைப்புக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.