;
Athirady Tamil News

உத்தரகாண்டில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

0

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இன்று மாலை 6.34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.