கடன் மறுசீரமைப்பு தொடர்பான அறிவிப்பு !!
இலங்கை அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டம் பற்றிய அறிவிப்பை Fitch Ratings வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்புத் திட்டம் உள்ளூர் காப்புறுதியாளர்களின் முதலீடு மற்றும் பணப்புழக்க அபாயத்தைக் குறைக்கும் என்று அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.