குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் தாயை காக்க வைத்த யாழ். போதனா வைத்தியசாலை!!
உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த மௌலீஸ் எனும் 09 மாத குழந்தை இன்றைய தினம் திங்கட்கிழமை தாய் பால் அருந்திய நிலையில் பால் புரைக்கேறி உள்ளது. அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற … Continue reading குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் தாயை காக்க வைத்த யாழ். போதனா வைத்தியசாலை!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed