குழந்தையின் சடலத்துடன் தாயை காக்க வைத்தமைக்கு அங்கஜன் கண்டனம்!!!

குழந்தையின் சடலத்துடன் தாயை அலைக்கழிக்க சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ,யாழ்ப்பாணத்தில் இலவச அமரர் ஊர்தி சேவை ஒன்றினை ஆரம்பிக்க அனைத்து தரப்பினரும் செயலாற்ற முன் வர வேண்டும் என கோரியுள்ளார். நெடுந்தீவில் உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் தாயார் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்ட போது ,அவர் நோயாளர் காவு வண்டியில் சடலத்துடன் பயணித்தமையால், யாழ்.போதனா வைத்தியசாலையில் வண்டியை விட்டு தாய் இறக்காது நீண்ட நேரம் இழுபறி ஏற்பட்டமையால், தாய் … Continue reading குழந்தையின் சடலத்துடன் தாயை காக்க வைத்தமைக்கு அங்கஜன் கண்டனம்!!!