;
Athirady Tamil News

தையிட்டி விகாரைக்கு அமைச்சர் டக்ளஸ் விஐயம்!! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தையிட்டி விகாரைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்தார்.

தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராமவையும் அமைச்சர் இதன்போது சந்தித்து கலந்துரையாடினார்.

தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்றக் கோரி அண்மையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.