;
Athirady Tamil News

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து 4-வது ஆண்டு தினம்: வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி!!

0

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு 4-வது ஆண்டு நிறைவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும் மெகபூபா முப்தி கட்சியின் கருத்தரங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.