மன்னாரில் அரச அதிகாரிகளினால் கைவிடப்பட்ட கண்டல் காடு!! (PHOTOS, VIDEOS)
மன்னார் எருக்கலம்பிட்டியில் காணாமல் ஆக்கப்பட்ட கண்டல் காடு!! இலங்கையைப் பொறுத்தவரையில் அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் கண்டல் தாவரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. கண்டல் தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவைக் குறைப்பதிலும் மற்றும் சூழலில் அதன் தாக்கத்தைக் குறைப்பதிலும் பாரிய செல்வாக்குச் செலுத்தும் ஒரு தாவர இனமாகும். கண்டல் காடுகள் பல்வேறு வழிகளிலும் மக்களுக்கும் இயற்கைக்கும் உதவுகின்றது. கண்டல் காடுகளை அண்டிய பகுதிகளில் அதிகளாவன மீன் இனங்கள் நண்டு மற்றும் இறால் போன்றவையும் வாழ்கின்றன. இவை … Continue reading மன்னாரில் அரச அதிகாரிகளினால் கைவிடப்பட்ட கண்டல் காடு!! (PHOTOS, VIDEOS)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed