;
Athirady Tamil News

தஜிகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

0

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.