பணவீக்கத்தில் பாரிய மாற்றம்!!
தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் படி, ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 10.8% என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில், உணவு வகைக்கான பணவீக்கம் -2.5% ஆக குறைந்தது.