” பிள்ளைக்கு ஏற்பட்ட உடல் உளரீதியான மீள முடியாத தாக்கத்திற்காகவும் எமக்கும் எமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட மீள முடியாத தாக்கத்திற்காகவும் தங்களிடமிருந்து நீதியான விசாரணையையும் நியாயமான தீர்ப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றோம் ” என கை அகற்றப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளதுடன் , கடிதத்தின் பிரதிகளை வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட 08 தரப்புக்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் , மருத்துவ தவறால் 08 வயது சிறுமியின் இடது கை … Continue reading யாழில். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் ; நீதி கோரி பல தரப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ள பெற்றோர்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed