பாராளுமன்றம் வந்தார் ஜனாதிபதி !!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வந்தார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.