இலங்கையில் மாறுபட்ட பெறுமதியில் டொலர்!!
இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 317.60 ரூபாவாகவும் விற்பனை விலை 328.83 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள வங்கிகளின் அமெரிக்க டொலரின் விற்பனை மற்றும் கொள்வனவு விலை…
மக்கள் வங்கி – ரூ. 316.18 – ரூ. 330.38
சம்பத் வங்கி – ரூ. 318.00 – ரூ. 328.00
கொமர்சியல் வங்கி – ரூ. 317.19 – ரூ. 327.50
ஹட்டன் நேஷனல் வங்கி – ரூ. 317.00 – ரூ. 327.00
செலான் வங்கி – ரூ. 316.00 – ரூ. 328.00
டிஎப்சீசீ – ரூ.317.00 – ரூ. 329.00 என்.டி.பி.
என்டீபீ – ரூ. 314.50 – ரூ. 329.50
அமானா வங்கி – ரூ. 320.75 – ரூ.326.75
இலங்கை வங்கி – ரூ.318.50 – ரூ. 328.80