;
Athirady Tamil News

ஹமாஸ் அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டு 120க்கும் மேற்பட்ட பொதுமக்கள்

0

இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, காசாமுனை பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து 250-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை மீட்டு வந்தது.

இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில்,

பொதுமக்கள்
தற்போது காசாவில் 120-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஹமாஸ் அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர் என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிபடுத்தி உள்ளது.” என தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.