;
Athirady Tamil News

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் விரைவில்

0

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை விரைவில் மேற்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மொராக்கோவில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களில் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நிலைத்தன்மை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.