;
Athirady Tamil News

உத்தியோகபூர்வு குடியிருப்புக்குள் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி

0

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வு குடியிருப்புக்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.