காங்கேசன்துறை அதிபர் மாளிகையை பொறுப்பேற்றது ஏன்..! NORTHERNUNI நிறுவனம் விளக்கம்
வடக்கு கிழக்கு கல்வித்துறையில் மற்றும் தொழில் வாய்ப்பு மேம்பாட்டில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் நோக்குடனேயே காங்கேசன்துறையில் உள்ள அதிபர் மாளிகையை பெற்றுக் கொண்டுள்ளதாக அந்த மாளிகையை பொறுப்பேற்ற NORTHERNUNI நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக குறித்த நிறுவனம் வெளியிட்ட விரிவான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,