நயினை நாகபூசணி ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி வேலைகள் மும்முரம்
நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய புனருத்தாபன மஹாகும்பாபிஷேகம் 24.01.2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு ஆலய திருப்பணி வேலைகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.