;
Athirady Tamil News

2024 வரவு – செலவு திட்டம் : குறுகிய கால நெருக்கடிகளுக்கு நீண்ட கால தீர்வுகளை வழங்கும்

0

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நீண்ட கால அடிப்படையில் இலங்கையை மேம்படுத்துவதற்கும் குறுகிய காலத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் கவனம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொட்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“நீண்ட கால ஸ்திரத்தன்மைக்காகவே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வீழ்ச்சி
அதிபர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற போது விடுத்த பிரகடனத்தின் அடிப்படையில் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்காது.

நிவாரணம் தேவைப்படும் மக்களுக்கும், வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.