;
Athirady Tamil News

வரவு செலவுத்திட்ட முன்மொழிவை வாசித்து முடித்தார் அதிபர் ரணில் : ஒத்தி வைக்கப்பட்டது நாடாளுமன்றம்

0

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் இன்று(12) நண்பகல் 12.00 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவை வாசித்து முடித்தார்.

தனது வரவு செலவுத் திட்ட உரையின்போது சபாநாயகர் உட்பட அனைவருக்கும் அதிபர் நன்றி கூறினார்.

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
14 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.