;
Athirady Tamil News

யாழில் பால் புரையேறி பரிதாபமாக பிரிந்த சிசுவின் உயிர்!

0

யாழ் – கொடிகாமம் பகுதியில் பிறந்து 26 நாட்களேயான ராசன் அஷ்வின் எனும் சிசு நேற்று (05.12.2023) உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தை பிறந்தது தொடக்கம் வைத்தியசாலையிலேயே சிகிச்சைப் பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் பால் புரையேறி குழந்தை உயிரிழந்துள்ளது.

பால் சுவாசக் குழாயினுள் சென்றதால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.