தெனியாய – இரத்தினபுரி பிரதான வீதியில் மண்சரிவு
இரத்தினபுரி – தெனியாய பிரதான வீதியின் 85 ஆவது மைல்கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.