;
Athirady Tamil News

போர் தேசத்திற்கு செல்லும் இலங்கையர்கள்

0

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குழு இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளது.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இது தொடர்பான விமான பயணசீட்டுக்களை வழங்கி வைத்துள்ளார்.

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குழு நாட்டை வ சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இது தொடர்பான விமானச் சீட்டுக்களை வழங்கி வைத்தார்.

இஸ்ரேலில் விவசாயத் துறை
30 பேர் கொண்ட முதல் குழுவில் 10 பேர் நேற்றிரவு நாட்டை விட்டு வெளியேறியதாகவும், மற்றைய 20 பேர் கொண்ட குழு இன்று (19) இஸ்ரேல் செல்லவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

மேலும், சில வாரங்களில் இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற 10,000 தொழிலாளர்கள் அனுப்பப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.