உலக வங்கியிடமிருந்து மற்றுமொரு நிதி உதவி
இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதனை கருத்தில் கொண்டு 500 மில்லியன் டொலர் திட்டமான “Sri Lanka Resilience, Stability and Economic Turnaround (RESET) Development Policy Operation” இன் இரண்டாம் தவணையாக 250 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் தவணையாக 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை வழங்குவதற்கு உலக வங்கி முன்னதாக நடவடிக்கை எடுத்திருந்தது.
அத்துடன், இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, 500 மில்லியன் அமெரிக்க திட்டமான RESET அபிவிருத்தி கொள்கை நடவடிக்கையின் இரண்டாம் தவணையை வழங்குவதற்கு உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.