ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறாகும் டிக்டாக் பாவணை
எதிர்வரும் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள தாய்வான் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான விமர்சனங்களுக்கு சீனா டிக் டாக்கைப் பயன்படுத்துகிறது.
இது அந்நாட்டு இளைஞர் சமூகத்தை குறிவைத்து செய்யப்படுவதாகவும், தாய்வானில் உள்ள அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மீது அவநம்பிக்கையை பரப்புவதே இதன் நோக்கமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய்வானில் தற்போதைய ஆளும் கட்சியை விமர்சிக்க சீன அரசாங்கம் TikTok ஐப் பயன்படுத்தியதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.