;
Athirady Tamil News

2024 ஆங்கில புத்தாண்டில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள்

0

2024 ஆங்கில புத்தாண்டில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை (01) விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது பக்தர்கள் பலரும் பங்கேற்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.