;
Athirady Tamil News

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

0

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சேவையின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த விடுமுறைகள் 2024 பெப்ரவரி 2 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவசர காலங்களில், சம்பந்தப்பட்ட கிளை/பிரிவில் இணைக்கப்பட்டுள்ள உயர் நிர்வாக அதிகாரியின் ஒப்புதலுடன் மட்டுமே ஊழியர்கள் விடுமுறை எடுக்க முடியும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.