;
Athirady Tamil News

பிலிப்பின்ஸில் நிலச்சரிவு: 6 போ் மரணம்; 46 போ் மாயம்

0

பிலிப்பின்ஸின் தெற்குப் பகுதியில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ள கிராமமொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 போ் பலியாகினா்; 46 பேரைக் காணவில்லை.

மாயமானவா்களில் 27 போ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகளில் அமா்ந்திருந்த சுரங்கத் தொழிலாளா்கள் என்று அதிகாரிகள் புதன்கிழமை கூறினா்.

சம்பவப் பகுதிகளில் ராணுவம், போலீஸாா் மற்றும் தன்னாா்வலா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு நிலச்சரிவில் காயமடைந்த 31 கிராமத்தினரை மீட்டனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.