;
Athirady Tamil News

தமன்னாவுக்கு யாழ்ப்பாணம் பிடித்திருக்காம்

0

யாழ்ப்பாணத்திற்கு தற்போது வேலை விடயமாக வந்துள்ளேன். யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க மீண்டும் வருவேன் என யாழில் தமன்னா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். அதற்காகவே யாழ்ப்பாணம் வந்துள்ளேன். இம்முறை சுற்றி பார்ப்பதற்கு காலம் போதாமையால் , மீண்டும் யாழ்ப்பாணம் வந்து பொழுதை கழித்து சுற்றி பார்த்து செல்ல ஆவலாக உள்ளேன் என தெரிவித்தார்.
யாழில் நடைபெற்ற இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.