ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் தளபதி
விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதி நிமால்லூவ்கே இன்று (புதன்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி முன்னாள் தளபதி நிமால்லூவ்கே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடமிருந்து கட்சிஉறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை சமீபத்தில் ஐக்கியமக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ள பாதுகாப்பு தரப்பை சேர்ந்த மூன்றாவது சிரேஸ்ட அதிகாரி முன்னாள் தளபதி நிமால்லூவ்கே என்பது குறிப்பிடத்தக்கது.