;
Athirady Tamil News

யாழ் பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு

0

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும்,பொலிஸ் பரிசோதனையும் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது

குறித்த பரிசோதனை நிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் ஜெகத் நிசாந்த பரிசோதனைகளை முன்னெடுத்தார். அதனை தொடர்ந்து பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது

அத்துடன் பரிசோதனையின் போது, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசாரின் சீருடைகள், ஆயுதங்கள் வாகனங்கள், பரிசோதிக்கப்பட்டதோடு பொலிஸாருக்கு விசேட அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.