;
Athirady Tamil News

யாழ். போதனாவில் கடந்த ஆண்டு 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 91 இளவயது கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன.

91 சிறுமிகளுக்கும் , வைத்தியசாலையில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.