ஒரே சமயத்தில் 6,400 பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா; அதிர்ச்சியில் அரசாங்கம்!
தென்கொரியாவில் 6 400 பயிற்சி மருத்துவர்கள் ஒரே சமயத்தில் ராஜினாமா செய்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் ஒரே சமயத்தில் ராஜினாமா செய்ததால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டு நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தென் கொரியாவில் பத்தாயிரம் பேருக்கு 25 மருத்துவர்கள் மட்டுமே உள்ள நிலையில் மருத்துவ கல்லூரிகளில் ஆண்டொன்றுக்கு 5,000 ஆக உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையிஒல் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், வருங்காலத்தில் ஊதியம் குறைக்கப்படலாம் எனக்கருதிய பயிற்சி மருத்துவர்கள், அரச்சங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர்.