யாழ் இந்திய துணைத் தூதுவர்- விமானப்படை கட்டளை தளபதி திடீர் சந்திப்பு…!
இலங்கை விமானப்படையின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சமிந்த ஹேரத்தை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி நேற்று(01) சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது இரு தரப்பு ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி மற்றும் இணைந்து செயல்பட சாத்தியமான பகுதிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
குறித்த சந்திப்பில் இந்திய துணைத் தூதரக அதிகாரி ராம் மகேஷும் கலந்துகொண்டிருந்தார்.