;
Athirady Tamil News

யாழில். ஊடகவியலாளர் ஒருவர் காலமானார்

0

யாழில் ஊடகவியலாளர் ஒருவர் உடல்நல குறைவால் காலமாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் ஊடகவியலாளராக பணியாற்றி வந்த நடேசு ஜெயவானுஜன் என்பவரே காலமாகியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.