;
Athirady Tamil News

பதாகையை மாற்றிய மஹிந்த ; மக்கள் ஆரவாரம்

0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அரசாங்கத்தின் செல்வாக்கு காரணமாக பிற்போடப்பட்ட மாநகர சபை – உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை தாமதப்படுத்துவது தொல்லையாக உள்ளது என தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகள் ஆட்சி செய்வது குடிமக்களின் உரிமைகளை மீறுவதாக காட்டுகின்றன.

அம்பலாங்கொட-படபொல வீதியில் பயணித்த மக்கள் இதனைப் பார்த்து தேசப்பியவின் வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்து கோசங்களை அசைத்து தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.