கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பயிற்சி பயிற்சிகள்
பழக்கலவையினால் ஆன ஜாம், சோஸ், கோடியல் மற்றும் யூஸ் உற்பத்திகள் தொடர்பிலான பயிற்சிகள் புதன்கிழமை(10) நடைபெற்றது.
கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைமையில், மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சி நெறியில் 26 பயனாளிகள் கலந்து கொண்ட நிலையில் இனிவரும் காலங்களை மேலும் பலரை இணைத்து பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.