குடும்பத்துடன் கோலாகலமாக புத்தாண்டு கொண்டாடிய மஹிந்த!
தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் நேற்றையதினம்(14) வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்திலும் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.
இந்நிலையில் பிள்ளைகள் மறும் பேரப்பிள்ளைகளுடன் தி மஹிந்த ராஜபக்ச புதுவருட கொண்டாட்ட படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.