;
Athirady Tamil News

பிரம்மிப்பூட்டும் செவ்வாய் கிரகத்தின் அரிய படங்கள்!

0

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தின் பிரம்மிப்பூட்டும் படங்களை பகிர்ந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளத் தாக்குகள், நிலச் சரிவுகள் மற்றும் விஸ்பி மேகங்கள் போன்ற வானிலை அம்சங்களும் குறித்த படங்களில் இடம்பெற்றுள்ளன.

செவ்வாய் கிரகத்தில் எரிமலை பகுதியின் இதுவரை எவரும் பார்த்திராத படங்களை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் பகிர்ந்துள்ளது.

சுற்றுப் பாதைகள்
நிறுவனத்தின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் இது தொடர்பான படங்கள் பகிரப்பட்டுள்ளன. குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “25,000 சுற்றுப் பாதைகள் மற்றும் இன்னும் பல!

எங்கள் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி 25000 ஆவது சுழற்சியை நிறைவு செய்தது.

அதைக் கொண்டாடும் வகையில், இந்த அழகான இதுவரை இல்லாத உயரமான காட்சியை படம் எடுத்ததுள்ளது!” என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.