ரொறன்ரோவில் 70 மில்லியன் டொலர் பரிசு வெற்றி
ரொறன்ரோவில் 70 மில்லியன் டொலர் பெறுமதியான லொத்தர் சீட்டு பரிசு வெற்றி பதிவாகியுள்ளது.
லொட்டோ மெக்ஸ் என்னும் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ம் திகதி இந்த லொத்தர் சீட்லுப்பு பரிசிலுப்பு நடைபெற்றுள்ளது.
பரிசு வென்றவர்கள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சீட்டிலுப்பில் மேலும் பரிசுகள் வென்றெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரின்ஸ் ஒப் எட்வர்ட், ஹாஸ்டிக் கவுன்ட்டி, மிஸ்ஸிசாகா மற்றும் ரொறன்ரோ உள்ளிட்ட பகுதிகளில் ஏனைய பரிசுகள் வென்றெடுக்கப்பட்டுள்ளன.