ஒரு கிலோ எலுமிச்சை விலை 1,200 ரூபா
நாட்டில் ஒரு கிலோகிராம் எலுமிச்சம் பழத்தின் விலை 1,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21ஆம் திகதி) ஒரு கிலோகிராம் எலுமிச்சம் பழத்தின் விலை1,000 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.