;
Athirady Tamil News

உக்ரைனின் பிரபல மாளிகை மீது திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா

0

தெற்கு உக்ரைன் துறைமுகமான ஒடேசாவில் உள்ள “ஹாரி பாட்டர் கோட்டை” (Harry Potter castle) மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

பிரபல மாளிகை மீது தாக்குதல்
நடத்திய ரஷ்யா இந்த தாக்குதலில் குறித்த பாரம்பரிய மாளிகையானது பலத்த சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்நாட்டு ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “ஹாரி பாட்டர் கோட்டை” (Harry Potter castle) உள்நாட்டில் உக்ரைனிய சட்டப் பள்ளி என்றும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.