;
Athirady Tamil News

யாழுக்கு 65 புதிய கிராம சேவையாளர்கள்

0

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 65 புதிய கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிராம அலுவலகர் நியமனத்திற்காக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சை மற்றும் நேர்முக பரீட்சையின் அடிப்படையில் , பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 65 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைக்கவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.