;
Athirady Tamil News

இன்று மரக்கறி விலைகளில் மாற்றம்; 4000 ரூபாவை தொட்ட இஞ்சி

0

இன்று (18) சனிக்கிழமை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் 90/100 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 350/400 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 40/80 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 150/200 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 70/100 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 60/100 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 100/130 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 40/50 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ கத்தரிக்காய் 80/100 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 50/70 ரூபாவாகவும் ஒரு கிலோ பீர்க்கங்காய் 200/220 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 220/300 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத் தாள் 110/120 ரூபாவாகவும்,ஒரு கிலோ தேசிக்காய் 1,300 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 3,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

நாரஹென்பிட்டி விலை
இதேவேளை, நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் 240 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 480 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 240 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 160 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 160 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 320 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 120 ரூபாவாகவும் ஒரு கிலோ பீர்க்கங்காய் 360 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 480 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத் தாள் 480 ரூபாவாகவும்,ஒரு கிலோ தேசிக்காய் 2,000 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 3,900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.