;
Athirady Tamil News

இருபாலை தென்கோவை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா

0

இருபாலை தென்கோவை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(19.05.2024) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 16 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 02ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 03ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.