சகுனம் சரியில்லை… தேர்தல் அறிவிப்பின்போது சதி செய்த வானிலை: கேலி கிண்டலுக்காளான பிரித்தானிய பிரதமர்
பிரித்தானியாவில் ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
ஆனால், அந்த அறிவிப்பின்போது மழை கொட்டித்தீர்த்ததால், பிரதமர் மழையில் நனைந்துகொண்டே பேசும் காட்சிகள் கேலி கிண்டலுக்கு வழிவகை செய்துவிட்டன.
UK general election to take place on 4 July, Prime Minister Rishi Sunak announces
Follow live coverage https://t.co/u7lmpk5RNj pic.twitter.com/DOas30LZW2
— BBC Breaking News (@BBCBreaking) May 22, 2024
“Now is the moment for Britain to choose its future”
PM Rishi Sunak confirms he spoke with King Charles “earlier today” to request the dissolution of Parliament for a general election on 4 July
Follow live coverage: https://t.co/DQCtnZ53CB pic.twitter.com/9cPgLJYwma
— BBC Breaking News (@BBCBreaking) May 22, 2024
சகுனம் சரியில்லை
பிரிதமர் ரிஷி மழையில் நனைந்துகொண்டே பேசும் காட்சிகளை மீம்களாக்கி கேலியும் கிண்டலும் செய்துவருகிறார்கள் மக்கள். சகுனம் சரியில்லை, பிரித்தானிய வானிலையே ரிஷியை கிளம்பச் சொல்கிறது போல இருக்கிறது என்று கூறியுள்ளார் ஒருவர்.
Lots of people asking me where I was when Sunak announced the election. I was inside, because it was raining. Only an idiot would have gone out in that… #GeneralElection pic.twitter.com/feRD2YYvvU
— Larry the Cat (@Number10cat) May 22, 2024
மற்றொருவர், லேபர் கட்சியிடம் நாட்டை ஆள எந்த திட்டமும் இல்லை என்கிறார் ரிஷி, ஆனால், இவர் வானிலை முன்னெச்சரிக்கையைக் கூட கவனிக்கவில்லை என்கிறார்.
ஆக மொத்தத்தில், நாட்டின் மிக முக்கிய அறிவிப்பு கேலிகும் கிண்டலுக்கும் ஆளாகிவிட்டது.
If @RishiSunak does indeed call an election today, I suspect the first few days of the campaign are going to see a fair few Conservative MPs announce they are standing down. Not an ideal start, but an inevitable consequence of going early
— Gavin Barwell (@GavinBarwell) May 22, 2024
Things can only get better blasting over Rishi Sunak was an iconic moment
— Katie Brookfield (@katiebrookfield) May 22, 2024