;
Athirady Tamil News

40 ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்டுபிக்கப்பட்ட புதிய கிரகம்

0

வானியலில் முன்னணிவாய்ந்த சர்வதேச குழுக்கள் பூமி மற்றும் வீனஸ் கோள்களில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கண்கவர் கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

Gliese 12b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் பூமியைப் போன்ற கிரகமாக கருதப்படுகிறது.

நாசா நிறுவனமானது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நடத்திய ஆய்வின் விளைவாக இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் நம்பிக்கை
மனிதர்கள் வாழக்கூடிய கிரகங்களில் Gliese 12bயும் ஒன்று என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Gliese 12b இன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 42 பாகை செல்சியஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் வளிமண்டலம் இன்னும் நிச்சயமற்றதாக உள்ளது என ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.