;
Athirady Tamil News

கழுகிடம் இருந்து குட்டியை காப்பாற்றிய முயல் மனதை உருக்கிய வீடியோ காட்சி….

0

ஒரு கழுகிடம் இருந்து தன் குட்டியை கடைசி வரை காப்பாற்றும் தாய் முயலின் குறித்த வீடியோ எக்ஸ் தளத்தில் லைரலாகி வருகின்றது.

வைரல் வீடியோ
முயல் குட்டிகளை தூக்கிச் செல்ல கழுகு நீண்ட நேரம் அந்த இடத்தையே வட்டமடித்தாலும், தனது குட்டிகளை காவு கொடுத்துவிடக்

கூடாது என்று பின்னங்கால்களை தரையில் ஊன்றி, முன்னங்கால்களால் கழுகை விரட்டிக் கொண்டே இருக்கிறது தாய் முயல். இறுதியில், கழுகு அந்த இடத்தைவிட்டு, நகர்ந்துவிட, தாய்ப்பாசமே வென்றுள்ளது.

குறிப்பிடபட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.