;
Athirady Tamil News

இஸ்ரேலில் கண்டுபிடிக்கபட்ட 2300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம்!

0

இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் பகுதிய்ல் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தங்க மோதிரம் விலையுயர்ந்த சிவப்பு கல்லால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், ஜெருசலேமில் வாழ்ந்த பண்டைய கால மக்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குடனும், செழிப்புடனும் இருந்ததை இந்த மோதிரம் உணர்த்துவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.